வெயிலை சமாளிக்க குளிர்ச்சியான இடங்களுக்கு ரஷ்யர்கள் படையெடுப்பு Jun 20, 2021 3909 ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் கடும் வெயில் சுட்டெரிப்பதுடன், அனல் காற்றும் வீசி வருவதால், குளிர்ச்சியான இடங்களை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். அதன்படி, மாஸ்கோவின் பூங்காக்களில் தஞ்சம் அடைந்துள்ள...